இந்தியாவை சீண்டிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர்; வன்மையாக கண்டித்த நெட்டிசன்கள்

லன்டன்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாகப் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், கொரோனாவுக்கு எதிரான, சீன அரசின் நடவடிக்கையைப் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.



இந்நிலையில், 'சீனாவைப் புகழ்ந்து இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார், அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச் முதலீடு நிறுவன முன்னாள் தலைவரும், பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான ஜிம் ஒ நெய்ல்.