அமெரிக்காவை அலறவிடும் கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ துவங்கியுள்ளது. தினமும் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 1,135 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.