“பதில் சொல்லுங்க அமைச்சரே…”- Kudankulam விவகாரம்; நாடாளுமன்றத்தை அதிரவிட்ட T.R.Baalu

"இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், வழக்குகளைத் திரும்பப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது"