தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை: 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.